நாகபட்டினம் (நூல்)

நாகபட்டினம், கோவை இளஞ்சேரன் எழுதிய வரலாற்றுரீதியாக நாகையைப் பற்றிய நூலாகும்.

நாகபட்டினம்
நூல் பெயர்:நாகபட்டினம்
ஆசிரியர்(கள்):கோவை இளஞ்சேரன்
வகை:வரலாறு
துறை:ஊர் வரலாறு
இடம்:சென்னை 600 108
மொழி:தமிழ்
பக்கங்கள்:384
பதிப்பகர்:மணிவாசகர் பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு
1996
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு தொகு

வரலாற்றில் நாகை என்ற தலைப்பில் தொடங்கி ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வரலாறு, ஆட்சி, நகரமைப்பு, மக்கள், சமயம், வணிகம் உள்ளிட்ட பொருண்மைகளில் பல்வேறு காலகட்டத்திலான நாகையில் வரலாறு இந்நூலில் தரப்பட்டுள்ளது.


உசாத்துணை தொகு

'நாகபட்டினம்' நூல், (முதற்பதிப்பு, 1996; வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகபட்டினம்_(நூல்)&oldid=3710970" இலிருந்து மீள்விக்கப்பட்டது