நாகப்பட்டினம் வருவாய் கோட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு வாருவாய் கோட்டம்

நாகப்பட்டினம் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதில் கீழ்வேளூர், நாகப்பட்டினம்,  திருக்குவளைவேதாரண்யம் ஆகிய வட்டங்கள் அடங்கும்.

மேற்கோள் தொகு

  • "Map of revenue divisions in Nagapattinam district". Government of Tamil Nadu. Archived from the original on 2012-03-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.