நாகாலாந்து விரைவுவண்டி

நாகாலாந்து விரைவுவண்டி, இந்திய நகரமான குவகாத்தியின் காமாக்யா சந்திப்பு முதல் திமாப்பூர் வரை சென்று திரும்பும் விரைவுவண்டியாகும். இதை இந்திய ரயில்வேயின் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி நாள்தோறும் இயக்கப்படுகிறது.

நாகாலாந்து விரைவுவண்டி Nagaland Express
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்அசாம், நாகாலாந்து
நடத்துனர்(கள்)வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே
வழி
தொடக்கம்காமாக்யா சந்திப்பு
இடைநிறுத்தங்கள்5
முடிவுதிமாப்பூர்
ஓடும் தூரம்257 km (160 mi)
சராசரி பயண நேரம்5 மணி 50 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு, படுக்கை, முன்பதிவற்ற பெட்டிகள்
படுக்கை வசதிYes
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்44 km/h (27 mph) (நிறுத்தங்களுடன்)

விவரங்கள் தொகு

  • 15669 - காமாக்யா முதல் திமாப்பூர் வரை[1]
  • 15670 - திமாப்பூர் முதல் காமாக்யா வரை[2]

வழித்தடம் தொகு

சான்றுகள் தொகு

  1. "Kamakhya-Dimapur". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
  2. "Dimapur-Kamakhya". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாலாந்து_விரைவுவண்டி&oldid=3760035" இலிருந்து மீள்விக்கப்பட்டது