நாக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

இந்தியாவின் மகாராட்டிரத்தில் உள்ள தொடருந்து நிலையம்


நாக்பூர் சந்திப்பு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ளது.

நாக்பூர் சந்திப்பு
Nagpur Junction

नागपूर जंक्शन
இலகு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கோசுவாமி துளசிதாசர் சாலை, நாக்பூர்- 440001, மகாராட்டிரம்
இந்தியா
ஆள்கூறுகள்21°09′12″N 79°05′20″E / 21.1534°N 79.0889°E / 21.1534; 79.0889
ஏற்றம்308.660 மீட்டர்கள் (1,012.66 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம்
தில்லி - சென்னை வழித்தடம்
நாக்பூர் - ஐதராபாத் வழித்தடம்
பிலாஸ்பூர் - நாக்பூர் வழித்தடப் பிரிவு
நாக்பூர் - நாக்பீர் குற்றகலப் பாதை
நாக்பூர் - சிந்த்வாரா குற்றகலப் பாதை
நடைமேடை8 (8 அகலப்பாதை)
இருப்புப் பாதைகள்13
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுNGP
மண்டலம்(கள்) மத்திய ரயில்வே
கோட்டம்(கள்) நாக்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது1867; 157 ஆண்டுகளுக்கு முன்னர் (1867)
மின்சாரமயம்1988-89 (பல்லார்ஷா - வார்தா - நாக்பூர்)
1990-91 (நாக்பூர் - அம்லா)
1991-92 (தர்சா - நாக்பூர்)[1]
முந்தைய பெயர்கள்வங்காளம் நாக்பூர் ரயில்வே
பயணிகள்
பயணிகள் 1.6 லட்சம்

வண்டிகள் தொகு

இங்கு 242 தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன.[2] இவற்றில் 53 வண்டிகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. 26 வண்டிகள் இங்கிருந்து கிளம்பக்கூடியவை. கிட்டத்தட்ட 1,60,000 மக்கள் நாள்தோறும் இந்த நிலையத்தில் இருந்து கிளம்புகின்றனர்/வந்து சேர்கின்றனர்.[3]

மேலும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Electrification History". பார்க்கப்பட்ட நாள் 31 March 2004.
  2. "Nagpur Arrivals".
  3. daily.http://tech.firstpost.com/news-analysis/heres-what-the-free-wi-fi-commitment-to-indian-railways-probably-costs-google-282772.html

இணைப்புகள் தொகு