நாசரேத்து மார்கோஸ்சிஸ் கல்லூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி

நாசரேத்து மார்கோஸ்சிஸ் கல்லூரி (Nazareth Margoschis College) என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், பிள்ளையான்மனையில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1967 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் போன்ற பல்வேறு துறை படிப்புகளை வழங்குகிறது.

நாசரேத்து மார்கோஸ்சிஸ் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1967
அமைவிடம்
தூத்துக்குடி மாவட்டம், பிள்ளையான்மனை
, ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.margoschiscollege.in

துறைகள்

தொகு

அறிவியல்

தொகு
  • வேதியியல்
  • கணிதம்
  • விலங்கியல்
  • கணினி பயன்பாடு

கலை மற்றும் வணிகவியல்

தொகு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகவியல்

அங்கீகாரம்

தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்

தொகு