நாட்டுப்பற்றுக் கட்சி (குவாத்தமாலா)

நாட்டுப்பற்றுக் கட்சி (Patriotic Party, Partido Patriota) குவாத்தமாலாவின் வலதுசாரி அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஒட்டோ பெரெஸ் மொலினாவினால் பெப்ரவரி 24,2001 அன்று நிறுவப்பட்டது.

நாட்டுப்பற்றுக் கட்சி
பார்ட்டிடோ பேட்றியோடா (Partido Patriota)
தலைவர்ஒட்டோ பெரெஸ் மொலினா
தொடக்கம்பெப்ரவரி 24, 2001 (2001-02-24)
கொள்கைபழமைவாதம்
அரசியல் நிலைப்பாடுவலது சாரி
நிறங்கள்இளஞ்சிவப்பு மற்றும் வெளிர் நீலம்
Seats in Congress
56 / 158
இணையதளம்
http://www.partidopatriota.com/

வெளியிணைப்புகள் தொகு