நானோரனா அண்ணான்டாலி

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/நனோரனா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

நனோரனா அண்ணான்டாலி (Nanorana annandalii)(பொதுப் பெயர்கள்: அண்ணான்டேல் பா தவளை, அண்ணான்டேல் தவளை, புலெங்கரின் மலைத் தவளை) என்பது தவளை குடும்பமான டைகுரொகுளோசிடேயின் ஓர் சிற்றினமாகும். இது வடகிழக்கு இந்தியா (அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம்) மற்றும் கிழக்கு நேபாளத்தில் காணப்படுகிறது. நானோரனா காமி (ஆண்டர்சன், 1871) என்ற சிற்றினம் நானோரனா அண்ணான்டாலியினை ஒத்தச் சிற்றினமாகக் கருதப்பட்டது; ஆனால் தற்பொழுது இது தனி இனமாக கருதப்படுகிறது. இதனால் நானோரனா அண்ணான்டலியின் பழைய பதிவுகளுக்குமிடையே குழப்பம் விழைகிறது.[2] இந்த இனம் மாண்டேன் காடுகளில் பாறைகள் மற்றும் ஓடைகளில் வாழ்கிறது. வனக் குளங்களுக்கு அருகிலும் இதைக் காணலாம். வாழ்விட இழப்பு (காடழிப்பு) இந்த இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.[1]

நானோரனா அண்ணான்டாலி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): நனோரனா
இனம்:
வார்ப்புரு:Taxonomy/நனோரனாந. அண்ணான்டாலி
இருசொற் பெயரீடு
நன அண்ணான்டாலி
(Boulenger, 1920)
வேறு பெயர்கள்

பா அண்ணான்டாலி (பெளலென்ஜர், 1920)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Ohler, A.; Kumar Shrestha, T.; Bordoloi, S. (2008). "Nanorana annandalii". IUCN Red List of Threatened Species 2008: e.T58417A11777219. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T58417A11777219.en. https://www.iucnredlist.org/species/58417/11777219. 
  2. Frost, Darrel R. (2013). "Nanorana annandalii (Boulenger, 1920)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 24 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோரனா_அண்ணான்டாலி&oldid=3107522" இலிருந்து மீள்விக்கப்பட்டது