நான்மாடக் கூடல்

நான்மாடக் கூடல் என்னும் என்னும் பெயர் மதுரையைக் குறிக்கிறது. எனினும் அது 'நான்கு மாடக் கூடல்' என்பதன் குறுக்கம்.

ஆகியவை அக்கால நான்கு மாடக் கூடல்கள்.

கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என இவற்றை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.[1]

கூடல் என்பது கோபுரத்தைக் குறிக்கும்.

அடிக்குறிப்பு தொகு

  1. கலித்தொகை பாடல் எண் 92, அடி 65-ல் வரும் 'நான்மாடக் கூடல்' என்னும் தொடருக்கு நச்சினார்கினியர் தரும் உரை

கருவிநூல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்மாடக்_கூடல்&oldid=2745514" இலிருந்து மீள்விக்கப்பட்டது