நிக்கோபார் பச்சைப்பல்லி

ஊர்வன இனம்
நிக்கோபார் பச்சைப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
புரோன்கோசெலா
இனம்:
பு. சையனோபாபெப்ரா
இருசொற் பெயரீடு
புரோன்கோசெலா சையனோபாபெப்ரா
சந்திரமெளலி மற்றும் பலர், 2023

புரோன்கோசெலா சையனோபாபெப்ரா (Bronchocela cyanopalpebra) என்பது பல்லியின் ஒரு வகை. இது நிக்கோபார் தீவுகளில் இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] மரங்களில் வாழக்கூடிய இந்த பல்லி பகல் நேர இரைதேடும் பழக்கமுடையன. இவை பசுமையான காடுகள் மற்றும் தோட்டங்களில் காணப்படும் மிகவும் பொதுவான சிற்றினமாகும்.[2]

சொற்பிறப்பியல் தொகு

இந்த சிற்றினத்தின் பெயரான சயனோபாபெப்ரா என்ற குறிப்பிட்ட அடைமொழியானது பிரகாசமான நீல (=சியான்) நிற கண் இமை (=பால்பெப்ரா), இந்த சிற்றினத்தினை அடையாளம் காணும் பெயர்ச்சொல் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Bronchocela cyanopalpebra at the Reptarium.cz Reptile Database. Accessed 15 May 2023.
  2. CHANDRAMOULI, S., ADHIKARI, O. D., AMARASINGHE, A. T., & ABINAWANTO, A. 2023. A review of the genus Bronchocela Kaup, 1827 (Reptilia: Agamidae) in the Nicobar Archipelago with the description of two new species. Zootaxa, 5254(4), 493-516