நிக் டெர்பைசயர்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

நிக் டெர்பைசயர் Nick Derbyshire, பிறப்பு: செப்டம்பர் 11 1970, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1994-1996ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

நிக் டெர்பைசயர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 31 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்_டெர்பைசயர்&oldid=2708689" இலிருந்து மீள்விக்கப்பட்டது