நிச்சயம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நிச்சயம்
இயக்கம்எஸ். வெங்கட்
தயாரிப்புஎம். இளங்கோ
ஓம் சித்ரா பிலிம்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புபாண்டியன்
நளினி
வெளியீடுதிசம்பர் 14, 1984
நீளம்3123 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிச்சயம்&oldid=3942569" இலிருந்து மீள்விக்கப்பட்டது