நிபந்தம் (இசை)

நிபந்தம் எனப்படுவது கர்நாடக இசையில் தாளக்கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய பாடல்களைக் குறிக்கும். [1] கர்நாடக இசையில் பாடல்கள் நிபந்தம், அநிபந்தம் என இரண்டு வகையாகும்.

உதாரணம்:

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. கர்நாடக சங்கீதம், தரம் 10 (கீதவாகினி இசைக்கல்லூரி)


"https://ta.wikipedia.org/w/index.php?title=நிபந்தம்_(இசை)&oldid=1770409" இலிருந்து மீள்விக்கப்பட்டது