நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்

நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் (New Orleans Hornets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லியன்ஸ் நகரில் அமைந்துள்ள நியூ ஓர்லியன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் லாரி ஜான்சன், அலோன்சோ மோர்னிங், பேரன் டேவிஸ், கிரிஸ் பால்.

நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் logo
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி தென்மேற்கு
தோற்றம் 1988
வரலாறு ஷார்லட் ஹார்னெட்ஸ்
1988–2002
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்
2002-2005;
2007-இன்று
நியூ ஓர்லியன்ஸ்/
ஓக்லஹோமா நகரம் ஹார்னெட்ஸ்

2005-2007
மைதானம் நியூ ஓர்லியன்ஸ் அரீனா
நகரம் நியூ ஓர்லியன்ஸ், லூசியானா
அணி நிறங்கள் ஊதா, பச்சை, தங்கம், வெள்ளை
உடைமைக்காரர்(கள்) ஜார்ஜ் ஷின்
பிரதான நிருவாகி ஜெஃப் பவர்
பயிற்றுனர் பைரன் ஸ்காட்
வளர்ச்சிச் சங்கம் அணி ரியோ கிராண்டே வேலி வைப்பர்ஸ்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 0
பகுதி போரேறிப்புகள் 1 (2008)
இணையத்தளம் http://www.hornets.com/

2007/08 அணி தொகு

நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
12 ஹில்ட்டன் ஆர்ம்ஸ்ட்ராங் நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.11 107 கனெடிகட் 12 (2006)
40 ரையன் பொவென் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.06 99 அயொவா 55 (1998)
45 ரசூல் பட்லர் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.01 93 ல சால் 52 (2002)
6 டைசன் சான்ட்லர் நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.16 107 டொமிங்கெஸ், கலிபோர்னியா (உயர்பள்ளி) 2 (2001)
33 மெல்வின் ஈலை வலிய முன்நிலை/நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.08 118 ஃபிரெஸ்னோ மாநிலம் 12 (2002)
13 மைக் ஜேம்ஸ் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.88 88 டுகேன் (1998)ல் தேரவில்லை
2 ஜனேரோ பார்கோ பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.85 79 ஆர்கன்சா (2002)ல் தேரவில்லை
3 கிரிஸ் பால் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.83 79 வேக் ஃபாரஸ்ட் 4 (2005)
9 மாரிஸ் பீட்டர்சன் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 2.01 100 மிச்சிகன் மாநிலம் 21 (2000)
16 பேஜா ஸ்டொயாகொவிக் சிறு முன்நிலை   செர்பியா 2.08 104 பிஏஓகே தெஸ்ஸலொனிக்கீ, ஐரோலீக் 14 (1996)
6 பான்சி வெல்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.96 109 பால் மாநிலம் 11 (1998)
30 டேவிட் வெஸ்ட் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.06 109 சேவியர் 18 (2003)
32 ஜூலியன் ரைட் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.03 102 கேன்சஸ் 13 (2007)
பயிற்றுனர்:   பைரன் ஸ்காட்

வெளி இணைப்புகள் தொகு