நியோடிமியம்(III) ஆக்சலேட்டு

வேதிச் சேர்மம்

நியோடிமியம்(III) ஆக்சலேட்டு (Neodymium(III) oxalate) Nd2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியத்தின் ஆக்சலேட்டு உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் ஒரு நீரேற்றாகவோ அல்லது நீரிலியாகவோ காணப்படுகிறது. இதனுடைய பத்துநீரேற்றை சூடுபடுத்தினால் அது சிதைவடைந்து நீரிலிவடிவ நியோடிமியம்(III) ஆக்சலேட்டு கிடைக்கும். இதை தொடர்ந்து மேலும் சூடுபடுத்தினால் Nd2O2C2O4 தோன்றி[2] இறுதியாக நியோடிமியம்(III) ஆக்சலேட்டு கிடைக்கிறது.[3] இதை ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைத்து Nd(C2O4)Cl·3H2O சேர்மத்தைப் பெறலாம்.[4]

நியோடிமியம்(III) ஆக்சலேட்டு
Neodymium(III) oxalate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
நியோடிமியம்(III) ஆக்சலேட்டு
நியோடிமியம் மூவாக்சலேட்டு
வேறு பெயர்கள்
நியோடிமியம் ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
1186-50-1 Y
ChemSpider 144468
EC number 214-692-9
InChI
  • InChI=1S/3C2H2O4.2Nd/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;/q;;;2*+3/p-6
    Key: VKLDOHAGZQSOPP-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 164794
  • [Nd+3].[Nd+3].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-]
பண்புகள்
Nd2(C2O4)3
தோற்றம் இளஞ்சிவப்பு நிற படிகங்கள்[1]
அடர்த்தி 3.9 கி·செ,மீ−3 (அறுநீரேற்று)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. 草酸钕. 物竞数据库. [2020-10-11]
  2. Gunther, Paul L.; Rehaag, Hildegard. The thermal decomposition of oxalates. I. The formation of peroxides by the thermal decomposition of oxalates in a vacuum. Berichte der Deutschen Chemischen Gesellschaft [Abteilung] B: Abhandlungen. 1938. 71B: 1771-1777. ISSN: 0365-9488.
  3. Wendlandt, W. W. (1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700. 
  4. Moebius, R.; Matthes, F. The exchange of oxalate ions for chloride ions of the oxalate hydrates of the rare earths and yttrium. Zeitschrift für Chemie, 1964. 4 (6): 234-235. ISSN: 0044-2402.