நியோடிமியம் அலுமினியம் போரேட்டு

போரேட்டுக் கனிமம்

நியோடிமியம் அலுமினியம் போரேட்டு (Neodymium aluminium borate) என்பது NdAl3(BO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒளியியலில் நியோடிமியம் அலுமினியம் போரேட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

நியோடிமியம் அலுமினியம் போரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நியோடிமியம் அலுமினியம் போரேட்டு
வேறு பெயர்கள்
நி.அ.போ
இனங்காட்டிகள்
ChemSpider 24751751 N
InChI
  • InChI=1S/3Al.4BO3.Nd/c;;;4*2-1(3)4;/q3*+3;4*-3;+3 N
    Key: SHACWCBKHOKZKU-UHFFFAOYSA-N N
  • InChI=1/3Al.4BO3.Nd/c;;;4*2-1(3)4;/q3*+3;4*-3;+3
    Key: SHACWCBKHOKZKU-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
  • B([O-])([O-])[O-].B([O-])([O-])[O-].B([O-])([O-])[O-].B([O-])([O-])[O-].[Al+3].[Al+3].[Al+3].[Nd+3]
பண்புகள்
NdAl3(BO3)4
வாய்ப்பாட்டு எடை 460.42 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள் தொகு

  • Luo Z. D.; Huang Y. D.; Montes M.; Jaque D. (2004). "Improving the performance of a neodymium aluminium borate microchip laser crystal by resonant pumping". Applied Physics Letters 85 (5): 715. doi:10.1063/1.1775281. Bibcode: 2004ApPhL..85..715L. 
  • Bilak V. I., Kuratev I. I., Leonyuk N. I., Pashkov V. A., Pashkova A. V., Timchenko T. I., Shestakov A. V.; Kuratev; Leonyuk; Pashkov; Pashkova; Timchenko; Shestakov (1978). "Luminescence and lasing characteristics of neodymium-aluminum borate crystals". Soviet Physics Doklady 23: 299. Bibcode: 1978SPhD...23..299B.