நிருபமா ராஜபக்ச

நிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa, பிறப்பு: ஏப்ரல் 13, 1962), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். நீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அமைச்சர்

நிருபமா ராஜபக்ச
நீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for அம்பாந்தோட்டை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 13, 1962 (1962-04-13) (அகவை 62)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
உறவுகள்ஜோர்ஜ் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

95, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபமா_ராஜபக்ச&oldid=2712468" இலிருந்து மீள்விக்கப்பட்டது