நிரோசன் பண்டாரதிலக்கே

இலங்கை துடுப்பாட்டக்காரர்

சந்திமா நிரோசன் பண்டாரதிலக்கே (Chandima Niroshan Bandaratilleke, பிறப்பு: மே 16. 1975), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

நிரோசன் பண்டாரதிலக்கே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 7 3
ஓட்டங்கள் 93 -
மட்டையாட்ட சராசரி 11.62 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 25 -
வீசிய பந்துகள் 1722 144
வீழ்த்தல்கள் 23 2
பந்துவீச்சு சராசரி 30.34 55.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/36 2/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரோசன்_பண்டாரதிலக்கே&oldid=2216957" இலிருந்து மீள்விக்கப்பட்டது