நிலக்கரி உற்பத்தியின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளின் தரவரிசை பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

2014 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட  நிலக்கரியின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளின் தரவரிசை பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவளி நிறுவனமான பிரித்தானிய பெட்ரோலிய நிறுவனம் [1] 2015 ஆம் ஆண்டு வெளியிட்ட உலக ஆற்றல் புள்ளிவிவர மதிப்பாய்வு அடிப்படையில் இப்பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலக நிலக்கரி உற்பத்தியில் 0.05 சதவீதத்திற்கும் அதிகமான நிலக்கரி உற்பத்தியைக் கொண்ட நாடுகள் இங்கு தரவரிசைப்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பணமதிப்பு எண்ணெய் மதிப்புக்குச் சமமான டன்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடுகள்  தொகு

தரவரிசை நாடு/பகுதி நிலக்கரி உற்பத்தி
(மில்லியன் டன் எண்ணெய்க்கு சமம்)
பங்கு
மொத்தம் (%)
 உலகம் 3,933.4 100
  ஐரோப்பிய ஒன்றியம் 151.4 3.9
1   உருசியா 170.9 4.3
2   கசக்கஸ்தான் 55.3 1.4
3   போலந்து 55.0 1.4
4   ஜெர்மனி 43.8 1.1
5   உக்ரைன் 31.5 0.8
6   துருக்கி 17.8 0.5
7   செக் குடியரசு 17.3 0.4
8   ஐக்கிய இராச்சியம் 7.0 0.2
9   கிரேக்கம் (நாடு) 6.3 0.2
10   பல்காரியா 5.2 0.1
11   உருமேனியா 4.4 0.1
12   அங்கேரி 2.0 0.1

மேற்கோள்கள்ம் தொகு