நீண்ட முகடு மைனா

நீண்ட முகடு மைனா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுடர்னிடே
பேரினம்:
பேசிலோரினிசு
இனம்:
பே. கோரிதைக்சு
இருசொற் பெயரீடு
பேசிலோரினிசு கோரிதைக்சு
வாக்ளர், 1827

நீண்ட முகடு மைனா (Long-crested myna)(பேசிலோர்னிசு கோரிதைக்சு) என்பது இசுடர்னிடே குடும்பத்தில் உள்ள ஒரு மைனா சிற்றினமாகும். இது செரம் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Basilornis corythaix". IUCN Red List of Threatened Species 2016: e.T22710965A94270274. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22710965A94270274.en. https://www.iucnredlist.org/species/22710965/94270274. பார்த்த நாள்: 15 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_முகடு_மைனா&oldid=3800389" இலிருந்து மீள்விக்கப்பட்டது