நீரில் தொடல்

நீரில் தொடல் ஒரு நீர் விளையாட்டு. இதில் சிறுவர் பெரியவர் அனைவரும் கலந்துகொள்வர். எனினும் இது ஆண்பாலார் விளையாட்டு.

குளம், குட்டை போன்ற இடங்களில் இது விளையாடப்படும். நீரின் ஆழத்திற்கு ஏற்ப நீரில் நடந்தும், ஓடியும், நீந்தியும் இது விளையாடப்படும். தொடப்பட்டவர் தொடுபவராகி விளையாட்டு கை மாறும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

கருவிநூல் தொகு

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரில்_தொடல்&oldid=1195322" இலிருந்து மீள்விக்கப்பட்டது