நீரில் விழுதல்

நீரில் விழுதல் ஒரு உல்லாச நீர் விளையாட்டு. பாட்டுப் பாடிக்கொண்டே நீரில் பின்புறமாகச் சாய்வர். [1]

பாட்டு
அரசமரம் சாயுது
அத்திமரம் சாயுது
அக்கா வேட்டுப் புளியமரம் சாயுது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

கருவிநூல் சுட்டு தொகு

  1. இராஜநாராயணன், இ., வட்டார வழக்குச்சொல் அகராதி, பதிப்பு 'இராஜபவனம்', இடைச்செவல், 627 716, ஆண்டு 1982 பக்கம் 303
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரில்_விழுதல்&oldid=2901280" இலிருந்து மீள்விக்கப்பட்டது