நீர் சத்தியாகிரகம்

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கந்த்வா மாவட்டத்தில் நீர் சத்தியாகிரகப் போராட்டம் (Jal Satyagraha) கோகல்கான் கிராமத்தில் வசிப்பவர்களாலும், அண்டை கிராமங்களில் வசிப்பவர்களாலும் நர்மதா அணை கட்டப்பட்ட போது அரசாங்கம் உறுதியளித்ததைப் போன்று இன்னும் மறுவாழ்வு அளிக்கப்படாததை எதிர்த்து நர்மதா நதியின் நீரில் மூழ்கி, தொடர்ந்து நடத்தப்படும் போராட்டமாகும்.[1][2]


மேற்கோள்கள் தொகு

  1. "Narmada Bachao Andolan: Locals start 'Jal Satyagraha' as activist Medha Patkar continues indefinite fast", The Indian Express (in ஆங்கிலம்), 2017-07-29, பார்க்கப்பட்ட நாள் 2023-12-06
  2. "Jal satyagraha ends on victory note", The Hindu, 2012-09-10, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2023-12-06
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_சத்தியாகிரகம்&oldid=3840955" இலிருந்து மீள்விக்கப்பட்டது