நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே

நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே (Nilakanth Moreshvar Pingale), மராத்தியப் பேரரசர் சம்பாஜி அவையில் இரண்டாவது பேஷ்வா எனும் முதலமைச்சராக இருந்தவர். இவர் முன்னாள் பேஷ்வா மோராபந்த் திரியம்பக் பிங்ளேயின் மகனும், பாகிரோஜி பிங்களேயின் மூத்த சகோதரர் ஆவார்.[1] 1689ல் சத்ரபதி சம்பாஜியுடன் சேர்ந்து நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே கொல்லப்பட்டார்.

நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே
2வது பேஷ்வா மராத்தியப் பேரரசு
பதவியில்
1683-1689
ஆட்சியாளர்சத்ரபதி சம்பாஜி
முன்னையவர்மோராபந்த் திரியம்பக் பிங்ளே
பின்னவர்இராமசந்திர பந்த் அமத்யா
தனிப்பட்ட விவரங்கள்
பெற்றோர்

மேற்கோள்கள் தொகு

  1. Sir Jadunath Sarkar (1974). History of Aurangzib: Mainly Based on Persian Sources, Volume 5. Orient Longman. p. 15.