{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Boselaphus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

வேறு பெயர்கள் நீல், நீல்கா, நீல்கை, போசிலேபஸ் டிராகோகாமேலஸ். இந்தியாவில் மட்டும் காணப்படும். இமயம் முதல் மைசூர் வரை காணப்படும். அழகாக இருக்காது.

நீல்கை
மத்தியப் பிரதேசத்திலுள்ள சாத்ராவில் காணப்படும் ஒரு ஆண் நீலப்பசு
CITES Appendix III (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Boselaphus
இனம்:
இருசொற் பெயரீடு
Boselaphus tragocamelus
(Pallas, 1766)
Natural range of the nilgai
வேறு பெயர்கள் [2]
  • Antilope tragocamelus (Pallas, 1766)
  • A. albipes (Erxleben, 1777).
  • A. leucopus (Zimmermann, 1777)
  • A. picta (Pallas, 1776)
  • Boselaphus picta (de Blainville, 1816)
  • B. albipes (Desmarest, 1816)
  • Cemas tragocamelus (Oken, 1816)
  • C. picta (Oken, 1816)
  • Damalis risia (C. H. Smith, 1827)
  • D. picta (Brookes, 1828)
  • Portax risia (C. H. Smith, 1827)
  • P. tragelaphus (Sundevall, 1846)
  • Tragelaphus hippelaphus (Ogilby, 1838)


நீலப்பசு

அமைப்பு தொகு

தோல் உயர்ந்தும், இடுப்பு தாழ்ந்தும் இருக்கும். ஆண் ஏறக்குறைய 4 அடி உயரமிருக்கும். பெண் மிகச்சிறியது. பெண் கபில நிறத்தில் இருக்கும். முதிர்ச்சியடைந்த காளை கருஞ்சாம்பல் நிறமாக இருக்கும். கால்களிலே வெள்ளை நிற வளையமும் கன்னத்திலே இரண்டு வெள்ளைப் புள்ளிகளும் இருக்கும். உதடு, மோவாய், காதின் உட்புறம், வாலின் அடிப்பகுதியும் வெண்மையானவை.

வாழிடம் தொகு

அடர்ந்த காடுகளில் இருப்பதில்லை. சிறிதளவே மரங்களுள்ள குன்றுகளிலும், சமமான அல்லது சிறிது தூரம் உயர்ந்தும் உள்ள புல்வெளிகளிலும் வாழும். பயிர் நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதுண்டு.

உணவு தொகு

புல்லையும், இலை கனி ஆகியவற்றையும் மேயும். இலுப்பைப் பூவை விருப்பத்துடன் தின்னும். சாதாரணமாக 4-10 மாடுகள் சிறு மந்தைகளாக உலவும். சில மந்தைகளில் 20 கூட இருப்பதுண்டு. எல்லாக்காலங்களிலும் கன்று போடும். கர்ப்ப காலம் 8-9 மாதம். [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 IUCN SSC Antelope Specialist Group (2017). "Boselaphus tragocamelus". IUCN Red List of Threatened Species 2016: e.T2893A115064758. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T2893A50182076.en. https://www.iucnredlist.org/species/2893/115064758. பார்த்த நாள்: 17 January 2024. 
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ms என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. கலைக்களஞ்சியம் தொகுதி 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலப்பசு&oldid=3870297" இலிருந்து மீள்விக்கப்பட்டது