நுவரகமை பலாத்தை மத்தி பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு
(நுவரகமை பலாத்தை மத்தி பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நுவரகமை பலாத்தை மத்தி பிரதேச செயலாளர் பிரிவு (Nuwaragam Palatha Central Divisional Secretariat, சிங்களம்: මධ්යම නුවරගම් පලාත ප්රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 40 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 60828 ஆகக் காணப்பட்டது.[2]
நுவரகமை பலாத்தை மத்தி பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
பிரதேச செயலகங்கள் | |
நாடு | Sri Lanka |
மாகாணம் | வடமத்திய மாகாணம் |
மாவட்டம் | அனுராதபுரம் மாவட்டம் |
நேர வலயம் | இலங்கை நேரம் (ஒசநே+5:30) |
இணையதளம் | nuwaragampalathacentral |
இவற்றையும் பார்க்கவும் தொகு
உசாத்துணை தொகு
- ↑ "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
- ↑ Population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012.
வெளியிணைப்புக்கள் தொகு
- பிரதேச செயலகங்கள் நுழைவாயில் பரணிடப்பட்டது 2018-12-27 at the வந்தவழி இயந்திரம்