நூலகவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட நூலகவியல், தகவல் விஞ்ஞானம் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினைப் பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

1989 தொகு

  • நூற்பகுப்பாக்கம்: நூலகர்களுக்கான கைநூல் - வே. இ. பாக்கியநாதன். 1ம் பதிப்பு: ஜூலை 1986, 2ம் பதிப்பு: ஆகஸ்ட் 1989
  • கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி - என். செல்வராஜா. புங்குடுதீவு: முத்தமிழ் நிதிய வெளியீடு, சர்வோதயம், 1வது பதிப்பு: 1989
  • நூலகப் பயிற்சியாளர் கைநூல் - என். செல்வராஜா, திருகோணமலை: நகராட்சி மன்றம், 1வது பதிப்பு: நவம்பர் 1989

1990 தொகு

  • சனசமூக நிலையங்களுக்கான கைநூல் - என். செல்வராஜா, யாழ்ப்பாணம்: யாழ் மாவட்ட சனசமூக நிலைய சம்மேளனம், 1வது பதிப்பு: ஏப்ரல் 1990
  • நூலக அபிவிருத்திக் கருத்தரங்கு, ஏப்ரல் 6-8, 1990: நூலகர்களுக்கான வழிகாட்டி - என். செல்வராஜா, கண்டி: தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகம், 1வது பதிப்பு: 1990

1991 - 2000 தொகு

2001 - 2010 தொகு

  • நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை, அருளாநந்தம் சிறீகாந்தலட்சுமி, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008.
  • நூலகர் கைநூல்: சிறுவர், பாடசாலை, கிராமிய நூலகர்களுக்கு, என். செல்வராஜா, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2008.
  • நூலகப் பட்டியலாக்கம்: ஓர் அறிமுகம், பைரூஸ், எம். பீ. எம்., பதிப்பாசிரியர்: யோகேஸ்வரி சண்முகசுந்தரம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2009.
  • யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி. எஸ். துரைராஜா (ஆங்கில மூலம்), காவலூர் ராசதுரை (தமிழாக்கம்). தமிழ்நாடு: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் கிரியேஷன்ஸ், 1வது பதிப்பு: ஏப்ரல் 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89748-74-6

ஆண்டு குறிப்பிடப்படாதவை தொகு

உசாத்துணை தொகு