நெக்குந்தி, தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

நெக்குந்தி (Nekkundhi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

நெக்குந்தி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636813

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,216 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 5,352 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2,509 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2,843 என்றும் உள்ளது.[2] கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 57.07 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு