நெய்க்குப்பை

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கும்பகோணத்தில் இருந்து (25 கி.மீ.) பந்தலூர் செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமம் நெய்க்குப்பை ஆகும். இக்கிராமத்தில் சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.

மக்கள்தொகை தொகு

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மக்கள்தொகை 2062 ஆகும். அதில் ஆண்கள் 1053 மற்றும் பெண்கள் 1009. ஆண் பெண் விகிதம் 958 ஆகும்.    எழுத்தறிவு சதவிகிதம் 74.

மேற்பார்வை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்க்குப்பை&oldid=3688291" இலிருந்து மீள்விக்கப்பட்டது