நெ. பாசுகர் ராவ்

இந்திய அரசியல்வாதி

நெ. பாசுகர் ராவ் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளத்தின் தலைவர். இவரது சொந்த ஊர் ராயகடா. இவர் ஒடிசா மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும், தொழிலதிபராகவும் உள்ளார்.[1]

நெ. பாசுகர் ராவ்
பிறப்பு23 சூலை 1953 Edit on Wikidata (அகவை 70)
பணிஅரசியல்வாதி edit on wikidata

2016-ல், இவர் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான பிஜூ ஜனதா தளத்தின் வேட்பாளராக இருந்தார். இவர் பிரசன்னா ஆச்சார்யா மற்றும் பிஷ்ணு சரண் தாசு உடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] சூலை 1953-ல் பிறந்த இவர் 2008-ல் தமிழ்நாடு காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளம் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "BJD's Rao richest RS candidate". www.telegraphindia.com. Archived from the original on 2016-05-31.
  2. "26 Rajya Sabha members elected unopposed in six states (Roundup) - Times of India". timesofindia.indiatimes.com. Archived from the original on 2016-06-16.
  3. Rao, N Bhaskar. "Form 26" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெ._பாசுகர்_ராவ்&oldid=3610881" இலிருந்து மீள்விக்கப்பட்டது