நேசனல் பொறியியல் கல்லூரி

தமிழ்நாட்டின், திருநெல்வேலி, மருதகுளத்தில் உள்ள கல்லூரி

நேசனல் பொறியியல் கல்லூரி ( National College of Engineering ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திருநெல்வேலி, மருதகுளத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [1] மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2] இது மனருல் ஹுதா அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு முஸ்லிம் சிறுபான்மை கல்வி நிறுவனமாகும். [3] இது ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும். இந்த கல்லூரியை அப்போதைய தமிழக ஆளுநர் நீதிபதி திருமதி எம். பாத்திமா பீவி 7 செப்டம்பர் 2000 அன்று திறந்து வைத்தார்.

நேசனல் பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைTaking You To Tomorrow's Technology
வகைசுயநிதி
உருவாக்கம்செப்டம்பர் 7, 2000 (2000-09-07)
Parent institution
Manarul Huda Trust
Academic affiliation
அண்ணா பல்கலைக்கழகம்
தலைவர்எம். கே. கமாலுதின்
முதல்வர்ஏ. ஏ. முகமது பயிசல்
அமைவிடம், ,
மொழிஆங்கிலம்
இணையதளம்nce.ac.in

துறைகள்

தொகு

பின்வரும் துறைகள் நேசனல் பொறியியல் கல்லூரியில் உள்ளன

மேற்கோள்கள்

தொகு
  1. AICTE - List of Minority Institutes 2013-2014 பரணிடப்பட்டது 2013-08-25 at the வந்தவழி இயந்திரம் Application code 1-1457119781
  2. Anna University Tamil Nadu
  3. "Manarul Huda Trust". Manarul Huda Trust (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-10-12. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.

வெளி இணைப்புகள்

தொகு