நேபால லாட வௌவால்

நேபால லாட வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: வௌவால்
குடும்பம்: லாட வௌவால்
பேரினம்: லாட வௌவால்
இனம்: R. subbadius
இருசொற் பெயரீடு
Rhinolophus subbadius
பிலித், 1844
நேபால லாட வௌவால் வசிப்பிடங்கள்

நேபால லாட வௌவால், லாட வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை வங்கதேசம், சீனா, இந்தியா, மியான்மர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபால_லாட_வௌவால்&oldid=3290897" இலிருந்து மீள்விக்கப்பட்டது