நேரு விளையாட்டரங்கம், குர்கான்

 

ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
நேரு விளையாட்டரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்குருகிராம், அரியானா, இந்தியா
உருவாக்கம்1987
இருக்கைகள்25,000
உரிமையாளர்குர்கவான் நகராட்சி
இயக்குநர்குர்கவான் நகராட்சி
குத்தகையாளர்n/a
முடிவுகளின் பெயர்கள்
n/a
பன்னாட்டுத் தகவல்
ஒரே மஒநாப18 December 1997:
 அயர்லாந்து பாக்கித்தான்
9 December 2019 இல் உள்ள தரவு
மூலம்: Nehru Stadium, ESPNcricinfo

நேரு விளையாட்டரங்கம் (Nehru Stadium) அல்லது துரோணச்சார்யா விளையாட்டரங்கம் என்பது இந்தியாவின் குர்கானில் உள்ள ஒரு துடுப்பாட்ட விளையாட்டரங்கம் ஆகும். இந்த மைதானம் அரியானா துடுப்பாட்ட அணியின் சொந்த மைதானமாகும். தற்போது இது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெயரால் அழைக்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் துடுப்பாட்ட உலகக் கோப்பையின் போது அயர்லாந்து மகளிர் துடுப்பாட்ட அணி பாக்கித்தான் மகளிர் தேசிய துடுப்பாட்ட அணி இடையிலான பன்னாட்டுப் போட்டி இந்த மைதானத்தில் நடந்தது. இதில் அயர்லாந்து பெண்கள் துடுப்பாட்ட அணி 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[1]

மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்

தொகு

இந்த அரங்கம் இதுவரை ஒரு மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை நடத்தியுள்ளது.

அணி (ஏ) அணி (பி) வெற்றி பெற்றவர் வித்தியாசம் ஆண்டு
  அயர்லாந்து   பாக்கித்தான்   அயர்லாந்து 132 ரன்கள் 1997

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு