நைட்ரோ அமீன்

நைட்ரோ அமீன்கள் (Nitroamines) என்பவை நைட்ரோ குழுவுடன் அமீன் சேர்ந்துள்ள சேர்மங்களைக் குறிக்கும் [1]. இங்கு அடிப்படை கனிமச் சேர்மம் R1 = R2 = H ஆக அமைவது நைட்ரமைடு ஆகும்.

நைட்ரமினோ குழுவினுடைய கட்டமைப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. Clayden, J.; Greeves, N.; Warren, S.; Wothers, P. (2001). Organic Chemistry. Oxford, Oxfordshire: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850346-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோ_அமீன்&oldid=2748596" இலிருந்து மீள்விக்கப்பட்டது