Eumetazoa

நைல் முதலை (விலங்கியல் பெயர்:குரோக்கோடைலஸ் நைலோட்டிகஸ்) ஆப்பிரிக்காவில் காணப்படும் மூன்று முதலைச் சிற்றினங்களில்(species) ஒன்றாகும். மேலும் இவை முதலைச் சிற்றினங்களிலேயே இரண்டாவது பெரியதும் ஆகும். நைல் முதலைகள் ஏறக்குறைய ஆப்பிரிக்கா முழுதும் சகாராவின் தென்பகுதியிலும் மடகாஸ்கர் தீவிலும் காணப்படுகின்றன.

நைல் முதலை
புதைப்படிவ காலம்:2.5–0 Ma
Early Pleistocene – Recent
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முதலை
பேரினம்:
முதலைப் பேரினம்
இனம்:
C. niloticus
இருசொற் பெயரீடு
Crocodylus niloticus
Joseph Nicolai Laurenti, 1768
நைல் முதலைகள் வாழும் பிரதேசம்
வேறு பெயர்கள்
  • Crocodylus vulgaris George Cuvier, 1802
நைல் முதலை
Crocodylus niloticus
Crocodylus niloticus

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Crocodile Specialist Group (1996). "Crocodylus niloticus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 12 May 2006. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைல்_முதலை&oldid=2784011" இலிருந்து மீள்விக்கப்பட்டது