நோக்கியா லூமியா 720

'நோக்கியா லூமியா 720 (Nokia Lumia 720)', நோக்கியா நிறுவனம் வெளியிட்ட தொடுதிரை நகர்பேசியாகும். இது விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும். ஏப்ரல் 29, 2013 அன்று வெளியானது.6.1 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்) கொண்ட நிழற்படக்கருவி, 1 கிகாஹர்ட்சில் இயங்கும் செயலி ஆகிய வசதிகளைக் கொண்டது.

Nokia Lumia 720[1]
சேவையாளர் பல
29 April 2013[2]
இயங்கு தளம்விண்டோஸ் ஃபோன் 8
உள்ளீடுபல்முனைத் தொடு இடைமுகம் capacitive தொடுதிரை, ambient light sensor, orientation sensor, high brightness mode, sunlight readability enhancements,
CPU1 GHz dual-core Qualcomm Krait
நினைவகம்512 MB RAM
நினைவக அட்டைmicroSD, 64 GB வரை
பதிவகம்8 GB
பிணையங்கள்2ஜி உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்/GPRS/EDGE – 850, 900,
1800, 1900 MHz
3ஜி உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு/HSPA+ – 850, 900,
1900, 2100 MHz
தொடர்பாற்றல்
மின்கலன்மாற்றமுடியாதது Rechargeable BP-4GW 3.7 V 2000 mAh Li-ion battery
அளவு127.9 mm (5.04 அங்) H
67.5 mm (2.66 அங்) W
9 mm (0.35 அங்) D
எடை128 g (4.52 oz)
வடிவம்Bar
தொடர்லூமியா
முந்தையதுநோக்கியா லூமியா 710
பிந்தையதுநோக்கியா லுமியா 730
தொடர்புள்ளவைநோக்கியா லூமியா 520
நோக்கியா லூமியா 620
நோக்கியா லூமியா 820
நோக்கியா லூமியா 920
பிறTalk time: Up to 23.4 hours (2G) / Up to 13.4 hours (3G)
Standby time: Up to 520 hours (21 days, 16 hours)
Internet use: Up to 13.4 hours (3G), up to 13.4 hours (Wi-Fi)
Audio playback: Up to 79 hours (3 day, 7 hours)

விபரங்கள் தொகு

திரை அளவு = 4.3 அன்குலம்.
இயங்குதளம் = விண்டோசு 8 (கைபேசிக்கானது)
நினைவகம் = 512 மெகாபைட்டுகள் ரேம்,மேலும் 8 கிகாபைட்டுகள் நினைவகம் கொண்டுள்ளது.
நினைவக அட்டை = 64 கிகாபைட்டுகள் வரையில்.
இணைப்பு வசதிகள் = புளுடூத், வை-ஃபை,என்-ஃப்-ச்[NFC].
முதன்மை நிழற்படக்கருவி =6.1 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்).
இரண்டாம் நிழற்படக்கருவி =1.3 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்).

மேலும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. Nokia Lumia 720நோக்கியா
  2. "Vodafone Spain offering Nokia Lumia 720 with Joyn app pre-installed | Windows Phone Central". Wpcentral.com. 29 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.

வெளியிணைப்புகள் தொகு

பகுப்பி:நோக்கியா

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_லூமியா_720&oldid=3359904" இலிருந்து மீள்விக்கப்பட்டது