நோர்புக மொழி

நோர்புக மொழி (Norfuk) அல்லது நோர்போக் (Norfolk) என்பது கிரியோல் மொழிகளின் கீழ் வரும் ஆங்கில கிரியோல் மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பசிபிக் பெருங்கடலில் உள்ள நோர்போக் தீவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐநூறு பேரால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

நோர்போக்
Norfolk
நோர்புக்
Norfuk
உச்சரிப்பு[nɔːfuk]
பிராந்தியம் நோர்போக் தீவு
 பிட்கன் தீவுகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
நோர்போக்கில் 580 (1989)
பிகனில் 36 (2002)[1], ஆஸ்திரேலியா, நியூசிலாந்து  (date missing)
கிரியோல் மொழி
  • ஆங்கிலக் கிரியோல்
    • பசிபிக்
      • நோர்போக்
        Norfolk
இலத்தீன் எழுத்துக்கள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 நோர்போக் தீவு
மொழிக் குறியீடுகள்
ISO 639-3pih

மேற்கோள்கள் தொகு

  1. Ethnologue - Pitcairn-Norfolk
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோர்புக_மொழி&oldid=1478593" இலிருந்து மீள்விக்கப்பட்டது