பகவதி தேவி சர்மா

சமூக சீர்திருத்தவாதி

பகவதி தேவி சர்மா (Bhagawati Devi Sharma) இவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதியும் அகில உலக காயத்ரி பரிவார் அமைப்பின் இணை நிறுவனரும் ஆவார்.[1][2]

மாதா
பகவதி தேவி சர்மா
Bhagwati Devi Sharma
பிறப்பு(1926-09-20)20 செப்டம்பர் 1926
இறப்பு19 செப்டம்பர் 1994(1994-09-19) (அகவை 67)
சாந்திகுஞ்
அமைப்பு(கள்)அகில உலக காயத்ரி பரிவார்
முன்னிருந்தவர்சிறீராம் சர்மா
அரசியல் இயக்கம்மகிளா இயாக்ரன் அபியான்
வாழ்க்கைத்
துணை
சிறீராம் சர்மா

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பகவதி தேவி சர்மா 1946 ஆம் ஆண்டு சிறீராம் சர்மா என்பவரை மணந்தார்.[3] தனது கணவரான சிறீராம் சர்மாவிற்கு அகில உலக காயத்ரி பரிவார் அமைப்பின் பன்னாட்டு அமைப்புகளை நிர்வகிக்க உதவினார். கணவரின் மரணத்திற்கு பிறகு அகில உலக காயத்ரி பரிவாரின் தலைவராக பகவதி தேவி சர்மா பொறுப்பேற்றார்.[4] இவரை பின்பற்றுபவர்கள் இவரை 'மாதாஜி' என்ற வார்த்தையால் அழைத்தார்கள்.'[2][3].

கௌரவங்கள் தொகு

  • ஜான்சியில் பகவதி தேவியின் பெயரில் பள்ளி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.[5][6]
  • பகவதி தேவி சர்மாவின் நினைவு தினம் சார்க்கண்டு மாநிலம் கிரீடிக்கில் கொண்டாடப்படுகிறது.[7][8]
  • நினைவு நாளில் சாந்திக்குஞ் என்னும் இடத்தில் 105 விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. [9][10]
  • பகவதி தேவி சர்மாவின் நினைவு தினம் ஜார்கண்டில் பிரகாசுய திவாசு என்று கொண்டாடப்படுகிறது.[11]

மேற்கோள்கள் தொகு

  1. Pariwar (AWGP), All World Gayatri. "Patron Founder". AWGP. பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  2. 2.0 2.1 Heifetz, Daniel (2021-02-01) (in en). The Science of Satyug: Class, Charisma, and Vedic Revivalism in the All World Gayatri Pariwar. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4384-8172-2. https://books.google.com/books?id=CJD1DwAAQBAJ&dq=bhagwati+devi+sharma&pg=PT276. 
  3. 3.0 3.1 Kumar, Ashish (in en). A Citygraphy of Panchpuri Haridwar. Clever Fox Publishing. https://books.google.com/books?id=_DwTEAAAQBAJ&dq=bhagwati+devi+sharma&pg=PA96. 
  4. McKean, Lise (1996-05-15) (in en). Divine Enterprise: Gurus and the Hindu Nationalist Movement. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-56009-0. https://books.google.com/books?id=OsI7Hy8H34YC&dq=bhagwati+devi+sharma&pg=PA45. 
  5. "Mata Bhagwati Devi Sharma Jhs Middle School, Jhansi - Reviews, Admissions, Fees and Address 2022". iCBSE (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  6. "MATA BHAGWATI DEVI SHARMA JHS". School.org.in.
  7. "गिरिडीह गायत्री शक्तिपीठ में भगवती देवी शर्मा का मनाया गया महाप्रयाण दिवस". NEWSWING (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  8. Kumar, Rinkesh (2021-09-20). "अखिल विश्व गायत्री परिवार की संस्थापिका भगवती देवी शर्मा का मनाया गया महाप्रयाण दिवस". 24 Jet News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  9. "भगवती देवी शर्मा की पुण्यतिथि पर शक्तिपीठ में जलाए गए दीप". Dainik Bhaskar.
  10. "भगवती देवी शर्मा का महानिर्वाण दिवस मना". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  11. "प्रकाट्य दिवस के रुप में मनाई गई भगवती देवी शर्मा की जयंती". Hindustan Dainik (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவதி_தேவி_சர்மா&oldid=3496706" இலிருந்து மீள்விக்கப்பட்டது