பகுத்தறிவு அறக்கட்டளை

பகுத்தறிவு அறக்கட்டளை என்பது ஒரு அமெரிக்க சுதந்திரவாத கொள்கைச் சார்பு மதியுரையகம். இது ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம். இது பகுத்தறிவு என்ற இதழை வெளியிடுகிறது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுத்தறிவு_அறக்கட்டளை&oldid=3219227" இலிருந்து மீள்விக்கப்பட்டது