பகுப்பு பேச்சு:அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்

பகுப்பு:அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள் எனும் பகுப்பு இருக்கிறது. இதனை நீக்கிவிட்டு பகுப்பு: தமிழ் அறிவியல் எழுத்தாளர்கள் எனும் புதிய பகுப்பினை உருவாக்கட்டுமா? தங்களின் கருத்து தேவை. நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:58, 20 சூன் 2013 (UTC)

தமிழ் அறிவியல் எழுத்தாளர்கள் என்பதே சரியெனத் தெரிகிறது. இருந்தாலும், வேறு பயனர்களின் கருத்தையும் அறிவது நல்லது.--Kanags \உரையாடுக 22:19, 22 சூன் 2013 (UTC)Reply
இரண்டுமே சரியே. தமிழ் அறிவியல் எழுத்தாளர்கள் என்று எழுதலாம். --செல்வா (பேச்சு) 12:34, 24 சூன் 2013 (UTC)Reply
நன்றி செல்வா, இரண்டும் சரியென்றால் பகுப்பின் பெயரை மாற்ற வேண்டிய தேவை இல்லை.--Kanags \உரையாடுக 13:05, 24 சூன் 2013 (UTC)Reply
Return to "அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்" page.