பகுப்பு பேச்சு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்

"இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள் என்ற பகுதியில் கீழ் உள்ள பட்டியலில் ஆயுத எழுத்துக்கு மேல் உள்ள பட்டியலில் உள்ள எழுத்து என்ன எழுத்து? இங்கு எப்படி வந்தது?--இரவி (பேச்சு) 12:37, 25 சூன் 2014 (UTC)Reply

Y ஆயிற்று சரி செய்துவிட்டேன் இரவி அவர்களே! போல் கொலிங்வுட் கட்டுரையில் {{DEFAULTSORT:কলিংউড, পল}} என இருந்ததால் அவ்வாறு ஏற்பட்டது. இம் மாற்றத்தின் மூலம் சரிசெய்துவிட்டேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:28, 25 சூன் 2014 (UTC)Reply
ஆ.. ! ஏதோ குறிமுறை சிக்கலோ என்று கட்டுரையைத் திறந்து பார்க்காமலேயே எண்ணிவிட்டேன். திருத்தியமைக்கு நன்றி.--இரவி (பேச்சு) 13:32, 25 சூன் 2014 (UTC)Reply
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:00, 25 சூன் 2014 (UTC)Reply
Return to "இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்" page.