பகுப்பு பேச்சு:இந்திய மக்களவை

இப்பகுப்பும் இதன் கீழ் வரும் ஏராளமான கட்டுரைகள், பகுப்புகளும் இந்திய மக்களவை என்று குறிப்பிட வேண்டும். ஏனெனில், மக்களவை என்பது எல்லா நாடுகளுக்கும் பொதுவான சொல்.--இரவி (பேச்சு) 14:13, 19 சூன் 2014 (UTC)Reply

@Neechalkaran:, உங்கள் தானியங்கி மூலம் இப்பகுப்பை பகுப்பு:இந்திய மக்களவை என மாற்றி விடுவீர்களா?--Kanags \உரையாடுக 09:40, 9 நவம்பர் 2015 (UTC)Reply
Return to "இந்திய மக்களவை" page.