பகுப்பு பேச்சு:இந்துக்களின் பாம்பு வழிபாடுகள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

நாகம் என்பது, படமெடுத்த நிலையில் இருக்கும் பாம்பினைக் குறிக்கும். இந்துக்களின் வழிபாடுகளை நோக்கும் போது, படமெடுக்காப் பாம்புகளை வணங்கும் இயல்பும் இருப்பதால், இப்பகுப்பிற்கு இந்துக்களின் பாம்பு வழிபாடுகள் எனப் பெயரிட்டேன். வணக்கம்--≈ உழவன் ( கூறுக ) 10:04, 13 சூலை 2013 (UTC)Reply

Return to "இந்துக்களின் பாம்பு வழிபாடுகள்" page.