பகுப்பு பேச்சு:ஈழத்து வானொலிக் கலைஞர்கள்

அனைத்து/அனேக? வானொலிக் கலைஞர்கள் ஒலிபரப்பாளர்கள் தானே...? --Natkeeran 02:29, 20 அக்டோபர் 2008 (UTC)Reply

ஒலிபரப்பாளர்கள் பொதுவாக அறிவிப்பாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கலைஞர்கள் அல்லர். வானொலியில் கலை நிகழ்ச்சிகளைப் படைப்பவர்கள், வானொலி நடிகர்கள், இசைக்கலைஞர்கள் இவர்களை வானொலிக் கலைஞர்கள் எனலாம். உ+ம்: கே. எஸ். பாலச்சந்திரன், இவர் வானொலியில் பணிபுரிந்தவர். ஆனால் ஒலிபரப்பாளராக இருந்ததில்லை.--Kanags \பேச்சு 02:35, 20 அக்டோபர் 2008 (UTC)Reply
நன்றி கனக்ஸ். --Natkeeran 02:39, 20 அக்டோபர் 2008 (UTC)Reply
Return to "ஈழத்து வானொலிக் கலைஞர்கள்" page.