பகுப்பு பேச்சு:கட்டிடங்கள்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by சா அருணாசலம்

கட்டிடம், கட்டிடங்கள் என்று இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டடம், கட்டடங்கள், என்று எழுதினால் தான் சரி. தமிழில் கட்டும் இடம் கட்டிடம், கட்டப்பட்டது. கட்டடம். நிர்வாகிகள், சரியான தமிழ் சொல்லுக்கு தலைப்புகளை மாற்றக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.. --சா. அருணாசலம் (பேச்சு) 15:30, 19 சூலை 2022 (UTC)Reply

Return to "கட்டிடங்கள்" page.