பகுப்பு பேச்சு:கணினியியல்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

Do the terms திறந்த மூல மென்பொருள் (Open Source Software), and தளையறு மென்பொருள் (Free Software) refer to the same thing, or are theere any fundamental differences (ex: legal, licence, approach etc)?

தளையறு/திறந்த மூல மென்பொருள் என்று ஒருங்கே குறிக்கலாமா?

--Natkeeran 15:34, 4 ஏப்ரல் 2006 (UTC)

  • தளையறு/திறமூல மென்பொருள் எனக்குறிப்பிட விருப்பம். இலக்கு+இயம் என்பது போல, மென்மியம் எனலாம். ஆயினும், மென்பொருள் என்பதையே மிகப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.--≈ உழவன் ( கூறுக ) 01:43, 4 சனவரி 2015 (UTC)Reply

கணனி என்பது இலத்திரனியல் சாதனமாகும். நாம் கொடுக்கும் தகவல்களை பகுப்பாய்வு செய்யவும் மிகப்பெரிய கணக்ககுகளைப் போடவும் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. CPUவில் எல்லா பாகங்களும் இணைக்கப்படும் அடிப்படையான சர்க்யூட் போர்டு. எல்லாவற்றிற்கும் தாய். தாயைப் போலவே ஊமையாக உழைக்க வேண்டும். கம்ப்யூட்டர் தலைமைச் செயலகமான ப்ராஸஸர், பல்வேறு ப்ரோக்ராம்களை ஒரே சமயத்தில் திறக்க உதவும் மெமரி ஆகியவை இதன் மடியில் தான் தாலாட்டப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரைக் குறிப்பிடும் போது ப்ராஸஸர், ராம், ஹார்ட் டிஸ்க் பற்றியெல்லாம் பெருமையாக குறிப்பிடுவீர்கள். ஆனால் மதர் போர்டு

அடிப்படை தொகு

குறிப்புகள் தொகு

தரவகம் தொகு

அறிவியலா ? pure/physical science இல்லை. தொகு

அறிவியலா ? pure/physical science இல்லை. --Natkeeran 17:58, 23 மார்ச் 2011 (UTC)

Return to "கணினியியல்" page.