பகுப்பு பேச்சு:தமிழக ஆறுகள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

ஏறத்தாழ 9 ஏரிகள் இந்தப் பகுப்பின்கீழ் வருமாறு பகுத்தல் உள்ளது. சரிசெய்ய வேண்டும் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:16, 12 சூலை 2013 (UTC)Reply

அருவிகளும் கூட உள்ளன.!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:15, 16 சூலை 2013 (UTC)Reply
சரி செய்திருக்கிறேன். வார்ப்புருவில் (தமிழக நீர்நிலைகள்)இப்பகுப்பு இருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது.--சிவக்குமார் \பேச்சு 20:18, 17 சூலை 2013 (UTC)Reply

திருத்தியமைக்கு மிக்க நன்றி சிவக்குமார்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:52, 18 சூலை 2013 (UTC)Reply

Return to "தமிழக ஆறுகள்" page.