பகுப்பு பேச்சு:பக்கங்களில் வார்ப்புரு சேர்ப்பதற்கானஅளவு வரம்பை மீறிவிட்டது.

வார்ப்புரு எல்லை ?

தொகு

ஒரு கட்டுரையில் உள்ள சான்று வார்ப்புருகளை, குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இணைக்க இயலாது. எடுத்துக்காட்டாக, துன்பேர்சியா கட்டுரையின் இனங்கள் 150 உள்ளன. அவை அனைத்திற்கும் சான்று வார்ப்புரு தர இயலவில்லை. கட்டுரையில் பிற சான்றுகளோடு மொத்தம் 80 சான்று வார்ப்புருக்களே இணைக்க இயலுகிறது. எனவே, இனங்கள் எப்பொழுதும் 70 இனங்களுக்கு மட்டும் வார்ப்புருசான்றுகளும். மீதமுள்ள 10 சான்றுகள் கட்டுரையின் பிறவற்றிக்கும் அமைத்து கட்டுரையை உருவாக்குதல் நன்று. அப்பொழுதுதான் மேற்கோள்கள் என்ற உட்பிரிவில் சான்றுகள் தெரியும். இனி முன்னெச்சரிக்கையாக 70 எண்ணிக்கையிலான இனங்களுக்கு மட்டுமே சான்றுகளைத் தரும் நாம் பின்பிற்ற வேண்டும். மற்ற இனங்களுக்கு சான்று அல்லாத வெளியிணைப்பாக கட்டுரையில் உள்ளது போல அமைத்தால் எந்த இடரும் தோன்றாது. பேச்சுப்பக்கத்திலும் எந்த சான்று வார்ப்புருக்களை இட்டாலும், அதனையும் கணக்கில் மீடியாவிக்கி மென்பொருள் எடுத்துக் கொள்கிறது. உழவன் (உரை) 07:34, 8 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Return to "பக்கங்களில் வார்ப்புரு சேர்ப்பதற்கானஅளவு வரம்பை மீறிவிட்டது." page.