பகுப்பு பேச்சு:விளையாட்டுகள்

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Sridhar G in topic க்

தமிழ் என்ன? தொகு

--Natkeeran 18:04, 30 மார்ச் 2007 (UTC)

காற்பந்து எதிர் காற்பந்தாட்டம் தொகு

காற்பந்து, கூடைப்பந்து போன்று சொல்வது நன்றா...அல்லது காற்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் என்று சொல்வது நன்றா. --Natkeeran 18:03, 30 மார்ச் 2007 (UTC)

க் தொகு

விளையாட்டுகள் என்று இருப்பது சரி என்று நினைக்கிறேன். க்கள் என்று வராது.--ரவி 21:09, 20 மே 2008 (UTC)Reply

ரவி...இப்பதான் பாக்கிறன். என்ன முடிவு? --Natkeeran 15:10, 9 ஜூலை 2008 (UTC)

தலைப்பு மாற்றம் தொகு

விளையாட்டுகள் என்பதே சரி என்பதற்கான பயனர் @பாஸ்கர் துரை: யின் இலக்கண விளக்கம்.

//விளையாட்டு = விளை+ய்+ஆட்டு. ஆட்டு-என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயராகும். ய்-உடம்படுமெய்.

இச்சொல்லுடன் கள் விகுதி புணரும் போது வல்லினம் மிகாது. இதுவே வழாநிலை

தாங்கள் கூறுவது மிகச் சரியே.

அலகிலா விளையாட்டு உடையார்-கம்பராமாயணம்// எனவே விளையாட்டுகள் என மாற்றக் கோருகிறேன். நன்றி ஸ்ரீ (✉) 22:58, 7 ஆகத்து 2021 (UTC)Reply

பண்பாடு --> பொழுதுபோக்கு அல்லது உடல்நலம் தொகு

games vs sports தலைப்புகளிலுள்ள வேறுபாடுகள் என்ன? இதன் தாய்பகுப்பாக, பண்பாடு என்பதுள்ளது. மாற்றாக, பொழுதுபோக்கு அல்லது உடல்நலம் என்ற பகுப்பு இருப்பின் சிறப்பு. ஏனெனில் அனைத்து விளையாட்டுகளும் பண்பாட்டுடன் தொடர்புடையவை அல்ல எனக் கருதுகிறேன். பல்வேறு நாட்டுப் பண்பாடுகள், பல்வேறு விளையாட்டுகளில் அடங்கியுள்ளது. அதில் தமிழர் விளையாட்டுகள் என்ற உட்பகுப்பினை உருவாக்க வேண்டும்.அதில் கபடி, சிலம்பம்,.. போன்றவற்றைக் கோர்க்கலாமல்லவா?பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

Return to "விளையாட்டுகள்" page.