பகைவனுக்கு அருள்வாய்

2021 தமிழ் திரைப்படம்

பகைவனுக்கு அருள்வாய் என்பது வரவிருக்கும் இந்திய தமிழ் கேங்க்ஸ்டர் நாடகத் திரைப்படமாகும், அனீஸ் எழுதி இயக்கிய இப்படத்தை 4 மங்கிஸ் ஸ்டுடியோ பதாகையின் கீழ் கிஷோர் தயாரித்துள்ளார். இப்படத்தில் வாணி போஜன், எம். சசிகுமார், பிந்து மாதவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1][2][3][4]

பகைவனுக்கு அருள்வாய்
இயக்கம்அனீஸ்
தயாரிப்புகிசோர்
கதைஅனீஸ்
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுகார்த்ததிக் கே. தில்லை
படத்தொகுப்பு
கலையகம்4 மங்கிஸ் ஸடுடியோ
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

படத்தின் முதன்மை ஒளிப்பதிவு 2020 திசம்பர் 14 அன்று தொடங்கியது.[5][6][7]

குறிப்புகள் தொகு

 

  1. "'Sasikumar's 'Pagaivanuku Arulvai' shot at Central Prison of Shimoga just like 'Master'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 February 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sasikumars-pagaivanuku-arulvai-shot-at-central-prison-of-shimoga-just-like-master/articleshow/81188013.cms. 
  2. "Sasikumar's next titled 'Pagaivanukku Arulvai'!". சிஃபி. 17 December 2020. https://www.sify.com/movies/sasikumars-next-titled-pagaivanukku-arulvai-news-tamil-umrggndifhedb.html. 
  3. "சசிகுமாரின் 'பகைவனுக்கு அருள்வாய்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு". இந்து தமிழ் திசை. 25 December 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/615454-pagaivanukku-arulvaai-first-look-released.html. 
  4. "பகைவனுக்கு அருள்வாய்". மாலை மலர். 15 December 2020. https://cinema.maalaimalar.com/amp/cinema/preview/2020/12/15192710/2169145/Pagaivanuku-arulvai-movie-preview.vpf. 
  5. "Sasikumar, Bindu Madhavi and Vani Bhojan star in ‘Pagaivanuku Arulvai’". www.santoshammagazine.com. 14 December 2020 இம் மூலத்தில் இருந்து 26 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210526234421/https://santoshammagazine.com/2020/12/14/sasikumar-bindu-madhavi-and-vani-bhojan-star-in-pagaivanuku-arulvai/. 
  6. "Sasikumar’s next titled Pagaivanukum Arulvai". சினிமா எக்ஸ்பிரஸ். 14 February 2021. https://www.cinemaexpress.com/stories/news/2020/dec/14/sasikumars-next-titled-pagaivanukum-arulvai-21757.html. 
  7. "Sasikumar, Bindu Madhavi and Vani Bhojan in 'Pagaivanuku Arulvai'". The Times of India. 14 December 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sasikumar-bindu-madhavi-and-vani-bhojan-in-pagaivanuku-arulvai/articleshow/79717826.cms. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகைவனுக்கு_அருள்வாய்&oldid=3757400" இலிருந்து மீள்விக்கப்பட்டது