பக்கோடா காதர்

தமிழ் நடிகர்

பக்கோடா கதர் (Pakoda Kadhar) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார். 1960ல் தொடங்கி 1992 வரை தமிழில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நடிகர்கள் நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் நகைச்சுவை வேடங்களில் இணைந்து நடித்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, ராமன் எத்தனை ராமனடி, ஆலயம், அன்பளிப்பு, தெய்வீக உறவு, சோப்பு சீப்பு கண்ணாடி ஆகியவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

குடும்பம் தொகு

இவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், நாகூர் மைதீன் என்ற மகனும் இருந்தனர்.

இறப்பு தொகு

இவர் 1998 சனவரி 21 அன்று இதய நோயால் இறந்தார். [1]

திரைப்படவியல் தொகு

இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1960 கள் தொகு

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1961 பாசமலர்
1962 பார்த்தால் பசி தீரும்
1963 இருவர் உள்ளம்
1964 சர்வர் சுந்தரம்
1965 வழிகட்டி
1966 மதராஸ் டு பாண்டிச்சேரி
1966 பெற்றால்தான் பிள்ளையா
1966 அவன் பித்தனா
1967 பக்த பிரகலாதா
1967 நினைவில் நின்றவள்
1967 ஆலயம்
1967 தங்கை
1968 நிமிர்ந்து நில்
1968 உயிரா மானமா
1968 நினைவில் நின்றவள்
1968 ஒளி விளக்கு
1969 கண்ணே பாப்பா
1969 தெய்வீக உறவு
1969 ஆயிரம் பொய் வார்டு பையன்
1969 அத்தை மகள்
1969 அஞ்சல் பெட்டி 520
1969 அன்பளிப்பு
1969 ஐந்து லட்சம்
1969 பொண்ணு மாப்பிள்ளை

1970 கள் தொகு

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1970 ராமன் எத்தனை ராமனடி
1970 அனாதை ஆனந்தன்
1970 நிலவே நீ சாட்சி
1970 கண்மலர்
1971 தங்க கோபுரம்
1971 பலே பாப்பா தெலுங்கு
1972 பம்பாய் டு கோவா இந்தி
1972 சக்தி லீலை கோபாலு
1972 பட்டிக்காடா பட்டணமா புளியோதரை
1973 ராஜபார்ட் ரங்கதுரை இட்லி
1974 தாய்
1974 மாணிக்கத் தொட்டில்
1974 பிள்ளைச் செல்வம்
1975 டாக்டர் சிவா
1975 பிஞ்சு மனம்
1975 கஸ்தூரி விஜயம்
1976 பாலூட்டி வளர்த்த கிளி
1976 துணிவே துணை கடைக்காரர்
1979 இனிக்கும் இளமை
1979 ஞானக்குழந்தை கற்பூரம்
1979 தாயில்லாமல் நானில்லை
1979 அலங்காரி

1980 கள் தொகு

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1980 சிகப்புக்கல் மூக்குத்தி
1980 எல்லாம் உன் கைராசி
1987 மனிதன்
1988 மனைவி ஒரு மந்திரி
1988 செந்தூரப்பூவே
1989 பாம்மா மாட்டா பங்காரு பாட்டா தெலுங்கு

1990 கள் தொகு

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1991 பவுனு பவுனுதான்
1992 சோலையம்மா

குறிப்புகள் தொகு

  1. "'Pakoda' Kadhar (Kadhar)". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2013-08-11. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கோடா_காதர்&oldid=3687179" இலிருந்து மீள்விக்கப்பட்டது